அஜீத் பெயர் தவிர்க்கப்படுவது ஏனோ? Last Updated : ...
அஜீத் பெயர் தவிர்க்கப்படுவது ஏனோ?

"பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற தலைப்பில் தமிழ்த் திரையுலகம் திரண்டு எடுத்த முதல்வருக்கான பாராட்டு விழாவை, கலைஞர் டி.வி. விரைவில் ஒளிபரப்புகிறது.
இதற்கான கிளிப்பிங்ஸ் தற்போது கலைஞர் குழும சேனல்களில் உலா வருகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டியலில் அஜீத் பெயரும், படமும் தவிர்க்கப்படுவது ஏனோ?
இதற்கான கிளிப்பிங்ஸ் தற்போது கலைஞர் குழும சேனல்களில் உலா வருகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டியலில் அஜீத் பெயரும், படமும் தவிர்க்கப்படுவது ஏனோ?
Comments
Post a Comment