அசல் திரைப்படம் யுகேயிலும் வெளியாகியுள்ளது. ஆச்சரியமாக அதன் ஓபனிங் வீக் எண்டில் இந்தியப் படங்கள் - 3 இடியட்ஸ் உள்பட - அனைத்தையும் பின்னுக்க...
அசல் திரைப்படம் யுகேயிலும் வெளியாகியுள்ளது. ஆச்சரியமாக அதன் ஓபனிங் வீக் எண்டில் இந்தியப் படங்கள் - 3 இடியட்ஸ் உள்பட - அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்திய திரைப்படங்களுக்கு யுகே யில் நல்ல மார்க்கெட் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக அதிக அறுவடை இங்குதான். தமிழின் மாஸ் ஹீரோக்கள், முன்னணி இயக்குனர்களின் படங்கள் தமிழில் வெளியாகும் அதேநாள் யுகேயிலும் வெளியாகும். அசலும் ஐந்தாம் தேதி வெளியானது.
முதல்வார இறுதியில் யுகே பாக்ஸ் ஆபிஸில் அசலுக்கு 19 வது இடம் கிடைத்துள்ளது. இந்திய திரைப்படங்கள் அனைத்தும் அசலுக்குப் பிறகே பாக்ஸ் ஆபிஸில் வருகின்றன. உதாரணமாக 3 இடியட்ஸ் படம் 22 வது இடத்தைப் பிடித்துள்ளது. அசலின் வார இறுதி வசூல் 4,0895 பவுண்டுகள். ஏறக்குறைய 29.83 லட்சங்கள். பத்து திரையிடல்களில் இந்த வசூலை அசல் பெற்றுள்ளது.
3 இடியட்ஸ் 32,562 பவுண்டுகள் மட்டுமே வசூலித்துள்ளது. இந்திய திரைப்படங்களில் அசல் முதலிடத்தைப் பெற்றிருப்பது ஆச்சரியமான சாதனை.

Comments
Post a Comment