Chocolate boy Shyam turns producer

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw451.jpg

சாக்லெட் ஹீரோவாக இருந்த நான், ‘அகம் புறம்’ படத்தில் ஆக்ஷனுக்கு மாறியுள்ளேன். என்னை நம்பி, நான் விரும்பிய கேரக்டரில் நடிக்க வைத்தவர் இயக்குனர் திருமலை. இந்தப் படத்திலிருந்து இன்னொரு ஷாமை பார்க்கலாம். இதே படம் ‘கேங் வார்’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளிவருகிறது. நடிக்க வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதுதான் சினிமாவை முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறேன். எஸ்.ஐ.ஆர் பிரசென்ட்ஸ் என்ற பெயரில் ஒரு படக் கம்பெனியும் தொடங்கியிருக்கிறேன். இந்த கம்பெனியின் முதல் இரு படத்தை திருமலை இயக்குவார். அதன் பின் நல்ல கதையுடன் வரும் இளம் இயக்குனர்களுக்கும், இளம் நடிகர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். வருடத்திற்கு இரு படங்கள் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறேன்.

Comments

Most Recent