Don't make Ajith's matter an issue - Kalaingar Karunanidhi

 http://cinema.dinakaran.com/cinema/gallery/kw466.jpg

 கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் தன்னை மிரட்டி பல விழாவிற்கு வரவழைப்பதாக அஜீத்குமார் தெரிவித்தார். இதனையடுத்து, அஜீத்திற்கு சினிமா சார்ந்து உள்ள சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் மற்றும் தல அஜீத் இந்த பிரச்சனையிலிருந்து எப்படி மீழ்வது என்று திகைத்து போனார்கள்.

இந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி, இந்த பிரச்சனையை  பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதிய கருணாநிதி தனக்கு திரையுலகினர் இதுவரை எடுத்த விழாக்கள் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, அஜித் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments

Most Recent