கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். 'காக்க காக்க' படத்தை இந்தியில் விபுல் ஷா தயாரிக்கிறார். இதை கவுதம்...
கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். 'காக்க காக்க' படத்தை இந்தியில் விபுல் ஷா தயாரிக்கிறார். இதை கவுதம் இயக்க, ஜான் ஆப்ரகாம் நடிக்கிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்டுடியோவில் நடந்தது' என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது விபுல் ஷா, ஹாரிஸ் ஆகியோரை கவுதம் சந்தித்துள்ளார். இந்தியில் இணையும் இவர்கள், மீண்டும் தமிழிலும் இணைந்து பணியாற்றுவார்கள் என கூறப்படுகிறது.
Comments
Post a Comment