GV Prakash scoring music for next Selvaragavan film

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw476.jpg

செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.  இது பற்றி செல்வராகவன் கூறும்போது, 'ஜி.வி. இப்போதான் வளர்ந்து வர்றார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அவருடைய திறமைய வெளியே கொண்டு வர நிறைய நேரமாகும். அதுக்கு அவர் கூடவே இருந்து நிறைய மெட்டுகளை வாங்கணும். அப்போதான் அவருடைய நிஜ திறமை வெளிவரும். 'ஆயிரத்தில் ஒருவன்Õ பட பாடல்கள் நல்ல வந்ததுக்கு அதுதான் காரணம்' என பிரகாஷ் புகழ் பாடுகிறார் செல்வா.

Comments

Most Recent