Jai supporting Ajith

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw447.jpg



Once Ajith pioneered with his open speech about actors being threatened to attend the political and social events, the other celebrities of Kollywood have started following the same traits. Recently, actor Jai had openly commented that Ajith Kumar’s statement was perfect since it was based on reality grounds.

Indeed Jai strongly mentioned that he himself was threatened by producer council member to take part in CM Felicitation ceremony…


Says Jai: ‘I had a terrifying Ligament tear while shooting for a song sequence and doctor had advised me to take bed rest for next 10 days. But on the previous night of CM Felicitation function, I received a call from Tamil film producers’ council insisting me to take part in rehearsal at morning 10.


Although, I humbly explained about my situation, they were just clear at their point about getting me to rehearsals. It would be quite obvious with the way I danced for a song during function.


Since, I couldn’t shake my legs properly; I hardly made some movements over the stage and walked away... I am really glad that Ajith sir openly stated it or else discussing such issues in Producers Council would yield no better results.’

தல வழி! என் வழி!- -ஜெய் 
[jai-tamil-actor.jpg]கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் தன்னை மிரட்டி பல விழாவிற்கு வரவழைப்பதாக அஜீத்குமார் தெரிவித்தார். இதனையடுத்து, அஜீத்திற்கு சினிமா சார்ந்து உள்ள சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் மற்றும் தல பிரச்சனையிலிருந்து எப்படி மீழ்வது என நினைப்பதற்குள் தமிழ் சினிமாவின் கத்துக்குட்டி நாயாகான ஜெய் வெந்த புண்ணில் விரலை பாய்த்தது போல், தல சொன்னது சரிதான் என்று கூறியுள்ளார்.

ஜெய் கூறியது படப்பிடிப்பில் எனக்கு காலில் காயம் ஏற்பட்டது, டாக்டர்கள் என்னை 10 நாட்கள் ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள். இந்நிலையில் தமிழ் தயாரிப்பாளர் இடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் கலைஞருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் என்னை ஆட வருமாறு அழைத்தார்கள். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் ஆட முடியாது எனக் கூறினேன். ஆனால், அவர்கள் ஆடவருமாறு அழைத்தார்கள். மிகுந்த கால் வலியுடன் அன்றைய தினம் நான் ஆடினேன்.

எது எப்படியோ, தையரிமாக பேசிய அஜீத் சாரை பார்த்து நான் பெருமைப்படுகிறேன், என ஜெய் கூறினார். இதனால் புது சர்ச்சை கிளம்பும் அபாயம் உள்ளது. 

Comments

Most Recent