Nadigar Sangam angry on VC Guhanathan's statement on acctors

நடிகர், நடிகையை அவதூறாக பேசுவதா?
 http://cinema.dinakaran.com/cinema/gallery/kw414.jpg
சென்னை, : ‘பெப்சி’ தலைவர் வி.சி.குகநாதனுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) ஆகிய அமைப்புகள் இதுவரை ஒற்றுமையாக செயல்பட்டு வந்தோம். ஆனால், சமீபகாலமாக பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், தன்னிச்சையாக செயல்பட்டு, ஒற்றுமைக்கு இடைவெளி உருவாக்கி வருகிறார். சமீபத்தில் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், எங்களை கலந்து கொள்ளாமல் நடிகர், நடிகைகள் ஊர்வலம் என்று பேட்டியளித்தார். பின்னர், விழாவில் கலந்துகொள்ளாத நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இப்போது ஒரு பேட்டியில், எங்கள் உறுப்பினர்களான நடிகர், நடிகைகளை மரியாதை இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அவதூறாகப் பேசியுள்ளார். இதை நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தயாரிப்பாளர் சங்கம், பெப்சி தலைவரின் செயல்பாட்டை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


The South Indian Artistes Association, on Friday came out with a request to the Tamil Film Producers Council to condemn FEFSI chief V C Guhanathan for acting unilaterally while organising a felicitation function for Chief Minister M Karunanidhi and for pressurising actors to take part in it.
In a letter to the Producers Council, a copy of which was released to the media, Nadigar Sangam president R Sarath Kumar and general secretary Radha Ravi said, “Guhanathan unilaterally issued statements that actors and actresses would take out a procession. He also told the press that action would be taken against stars who fail to cooperate.”
Stating that Nadigar Sangam, Producers Council and FEFSI were working together in various issues, they said that Guhanathan was causing a division within the film industry by his acts. “Hence we request the Produces Council to condemn him,” Sarath and Radha Ravi said.
Ajith Kumar, while speaking at the felicitation function for the Chief Minister, alleged that some were pressurising actors to attend protests and functions. He appealed to Karunanidhi to protect actors from pressures to lend their support to various issues.
“Actors only want to act and are not interested in taking a stand on issues. But they have been lending support to various causes under extreme pressure. I request the Chief Minister to issue a direction that film personalities should not be arm-twisted to attend social and political events,” Ajith said at the function.
It evoked a standing ovation from Superstar Rajinikanth, which later turned into a thunderous applause from the audience.
Now the simmering tension within the industry has taken political overtones.

Comments

Most Recent