Pepsi Uma still busy!

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/03/pepsi-uma-quits-kalaignar-tv.jpg

தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றாவிட்டாலும்,​​ வெளிநாட்டு தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறாராம் பெப்ஸி உமா.​ இதோடு கண்ணாடி அழகு சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருகிறாராம்.​ பெப்சி உமா தற்போதும் பிஸியாகதான் இருக்கிறார்.

Comments

Most Recent