நடிகை சிம்ரன் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாராம். தீபக்கைக் கல்யாணம் செய்து கொண்ட கையோடு சினிமா உலகிலிருந்து விடைபெறவிருந்தார் சிம்ரன். இந்த...
நடிகை சிம்ரன் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாராம்.
தீபக்கைக் கல்யாணம் செய்து கொண்ட கையோடு சினிமா உலகிலிருந்து விடைபெறவிருந்தார் சிம்ரன். இந்த நிலையில் சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
ஆனால் அப்போது கர்ப்பம் தரித்ததால் அப்படத்தை நிராகரித்து விட்டு சொந்த ஊருக்குப் போனார். முதல் குழந்தையும் பிறந்த பின்னர் ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்தார்.
ஆனால் முன்பு போல நாயகி வாய்ப்புகள் வரவில்லை. வில்லி, அண்ணி, அக்கா என்றுதான் வந்து சேர்ந்தன. இதனால் விரக்தியானார் சிம்ரன். இருப்பினும் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தற்போது தன்னைத் தேடி வருகிற வாய்ப்புகளை தரம் பார்த்து தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறாராம் சிம்ரன்.
கர்ப்பம் தரித்திருப்பதால் தற்போதைக்கு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் வீட்டோடு இருக்கிறாராம் சிம்ரன்.

Comments
Post a Comment