Billa 2 is ready

http://mylogmyblog.files.wordpress.com/2007/12/billa2007.jpg
"சர்வம்' படத்துக்குப் பிறகு, நீண்ட இடைவெளியில் இருக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். இந்நிலையில் தஞ்சையைக் கதைக் களமாகக் கொண்ட சரித்திரக் கதையை உருவாக்கி வருகிறார். இதற்கான திரைக்கதை உருவாக்கம் மற்றும் கலந்தாய்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் "பில்லா 2'}க்கான கதைக் களத்தையும் எழுதி முடித்து விட்டார். இந்தப் படத்தையும் அஜித்தை மையமாக வைத்தே கதை உருவாக்கப்பட்டுள்ளது. கெüதம் மேனனின் படத்தில் நடிக்கவுள்ள அஜித், அதையடுத்து இந்தப் படத்தில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Comments

Most Recent