ச மீபத்தில் மும்பையில் நடந்த எந்திரன் படப்பிடிப்பின்போது ரசிகர்கள் சிலர் ஆர்வத்தில் செல்போன் மூலமாகவே கிளிக் செய்து வந்த படங்கள் இவை. நண்ப...
சமீபத்தில் மும்பையில் நடந்த எந்திரன் படப்பிடிப்பின்போது ரசிகர்கள் சிலர் ஆர்வத்தில் செல்போன் மூலமாகவே கிளிக் செய்து வந்த படங்கள் இவை. நண்பர் ரஞ்சன் மூலம் நமக்கு அனுப்பப்பட்டிருந்தன
இந்தப் படப்பிடிப்பின்போது ரஜினியை ரசிகர்கள் பலர் சந்தித்து பேசியுள்ளனர். அவர்களிடம் ரஜினியும் சில நிமிடங்கள் செலவிட்டுப் பேசி நலம் விசாரித்து அனுப்பியுள்ளார்.
மும்பையின் ஷாப்பிங் மால் ஒன்றின் அருகில் படப்பிடிப்பு நடந்த போது எடுத்துள்ளனர். செல்போன் என்பதால் படங்கள் ஓரளவுதான் தெளிவாக வந்துள்ளன.
புகைப்படத்தின் தரம் எப்படி இருந்தாலும், அதற்கு ஒரு பிரமாண்டத் தன்மையைத் தந்துவிடுகிறது ரஜினியின் ஸ்டைல்… மனிதர் நின்றாலும், நடந்தாலும், ஜஸ்ட் திரும்பினாலும் கூட அதில் ஒரு தனி வசீகரம் தெரிகிறது பாருங்கள்.. அதற்கு இணையே இல்லை. அவருக்குப் பக்கத்தில் உலக அழகியே இரண்டாம்பட்சமாகத்தான் தெரிகிறார்!
நமக்கு கிடைத்த புகைப்படங்களில் சில…

Comments
Post a Comment