Goundamani is dead - Rumours

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw611.jpg

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி குறித்து இன்று சென்னையில் பரவிய பரபரப்பு வதந்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் கவுண்டமணி சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் வதந்திகள் பரவின.

ஆனால் கவுண்டமணியின் மனைவி இதை உடனடியாக மறுத்தார். கழுத்து வலி காரணமாகவே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந் நிலையில் இன்று காலை கவுண்டமணியின் உடல் நிலை குறித்து சென்னையில் புரளி பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இதுவும் வதந்தி என்பது நிரூபணமாகியுள்ளது. அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று மருத்துமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,


According to Appollo Hospital sources, ace comedian Goundamani who was admitted there recently for severe neck pain and breathing troubles is doing well and returning to normal condition.


Today morning, the news turned to be shocking for all the celebrities and socialites across the state as they rushed to the hospitals. The doctors have now confirmed that the actor has nothing to worry as the condition is quite normal now.


According to the closer sources, Goundamani is likely to get discharged this evening from the hospital and will undergo bed rest for next few days.

Comments

Most Recent