இந்தியில் பிசியாக இருக்கும் ஜாக்கி ஷெராப், தமிழில் அப்பாஸ், ரகுவரனுடன் ‘வங்கி’ படத்தில் அறிமுகமானார். அப்படம் குறித்து எந்த தகவலும் இல்லை...
இந்தியில் பிசியாக இருக்கும் ஜாக்கி ஷெராப், தமிழில் அப்பாஸ், ரகுவரனுடன் ‘வங்கி’ படத்தில் அறிமுகமானார். அப்படம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும் ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் நடிக்கிறார் ஜாக்கி ஷெராப். இதையடுத்து அவர் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘மர்மம்’. தமிழ், தெலுங்கில் உருவாகிறது. நாகார்ஜுனா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சதீஷ்குமார் தயாரிக்கிறார். விஜய், சூர்யா பெயர்களை இணைத்து விஜயசூர்யா என்ற பெயரில் ஹீரோ அறிமுகமாகிறார். ராதிகா ராய் ஹீரோயின். எச்.மதன் இயக்குகிறார். அடுத்த மாதம் படம் ரிலீஸ்.
Comments
Post a Comment