Kamal's autobiography in his website

 http://cinema.dinakaran.com/cinema/gallery/kw519.jpg

தனது ரசிகர்கள் சார்பில் நடத்திய மையம் பத்திரிகையை வெப்சைட் ஆக்க இருக்கிறார் கமல். இதற்கான டீமை ஏற்படுத்திவிட்டார்கள். இதில் கமல் தனது 50 வருட திரை வாழ்க்கையை தொடராக எழுத இருக்கிறாராம். களத்தூர் கண்ணாமாவில் தொடங்கி இன்றைய நாள் வரையிலான சம்பவங்கள் இதில் இடம் பெற உள்ளன. அத்துடன் தமிழ் மொழியுடனான தனது தொடர்பு, பங்களிப்பு பற்றியும் இதில் குறிப்பிட உள்ளார். இதற்காக கல்லூரி விரிவுரையாள ர்கள் கொண்ட குழுவையும் அமைத்திருக்கிறார்.

Comments

Most Recent