Keerthana Parthiban on her way

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-657.jpg
தமிழ் சினிமாவின் ‘புதுமைப் பித்தன்’ பார்த்திபன் என்றால் வருங்கால தமிழ் சினிமாவின் சாதனை இயக்குநர் என்று கீர்த்தனாவை சொல்லலாம். ஆமாம், ஒரே படத்தில் தேசிய விருது என்ற உயரத்தை தொட்டபோதும் நடிப்பை கைவிட்டு தனக்கு பிடித்த இயக்குநர் இலக்கு நோக்கி கீர்த்தனா பயணம் செய்து வருகிறார். அப்பாவுக்கு ஏற்ற மகள். தந்தை 8 அடி பாய்கிறார் என்றால் கீர்த்தனா 16 அடி பாய காத்திருக்கிறார். லயோலா விஸ்காம் வகுப்பை முடித்து விட்டு ‘வித்தகன்’ பார்த்திபனை ‘டூயட் பேட்டி’க்காக சந்தித்தார் கீர்த்தனா.

Comments

Most Recent