டிகரின் ரகசிய தூது நடிகையின் புது வழக்கு பெரிய ஆண்மை படத்துல நடிச்ச ஹீரோயின்கள், அடுத்த படத்துல நடிச்சிட்டிருக்காங்க... நடிச்சிட்டிரு...
டிகரின் ரகசிய தூது நடிகையின் புது வழக்கு
பெரிய ஆண்மை படத்துல நடிச்ச ஹீரோயின்கள், அடுத்த படத்துல நடிச்சிட்டிருக்காங்க... நடிச்சிட்டிருக்காங்க... ஆனா பெயரை மாத்திக்கிட்ட அதிசய நடிகைக்குதான் படம் எதுவும் கிடைக்கலையாம்... கிடைக்கலையாம்... படம் இல்லேன்னாலும் லவ்வரோடு ஜாலியா ஊர் சுத்துறாராம்...
சுத்துறாராம்... தாய்க்குலம் கண்டிச்சும் நடிகை கேக்குறதில்லையாம்... கேக்குறதில்லையாம்...
கணவர் மேல காயத்ரியான மாஜி நடிகை போட்ட டவ்ரி கேசு புஸ்சுன்னு போயிடுச்சி... போயிடுச்சி... அதனால நடிகைக்கும் அவரது அப்பாவான டான்ஸ் மாஸ்டருக்கும் ரொம்பவே வருத்தமாம்... வருத்தமாம்... வேற எந்த மாதிரி வழக்கு போடலாம்ன்னு லாயரோடு தீவிர ஆலோசனை நடத்துறாங்களாம்... நடத்துறாங்களாம்...
டாப் கியர்ல போன நாக்க முக்க நடிருக்கு திடீர் பிரேக் விழுந்துருச்சாம்... விழுந்துருச்சாம்... கை வரை வந்த ஒரு சில சான்சும் நழுவிப் போச்சாம்... நழுவிப் போச்சாம்... அதனால சம்பளத்தை குறைச்சிக்கிறேன்னு தயாரிப்புகளுக்கு ரகசிய தூது அனுப்புறாராம்... அனுப்புறாராம்...
Comments
Post a Comment