Kollywood Kisu Kisu - Gossip of the day


நடிகை நீக்கம் கால்ஷீட் சொதப்பல் 
 
http://cunardqueens.files.wordpress.com/2009/09/image-film-roll.jpgகாட்டன் வீரன் ஹீரோ புது படத்துல நடிக்கிறாரு. முதல்ல அதுக்கு குஷ்கா நடிகையத்தான் புக் பண்ணினாங்க... புக் பண்ணினாங்க... இப்போ அவரை நீக்கிட்டாங்களாம்... நீக்கிட்டாங்களாம்... ஹீரோக்களைவிட அவர் உசரம்னு கோடம்பாக்கம் முழுக்க பேச்சா கிடக்குது. அதனாலதான் இந்த மாற்றமாம்... மாற்றமாம்...

பிரகாச வில்லன் நடிகரு, இந்தி டான்ஸ் மாஸ்டர் கூடத்தான் வாழ்ந்துட்டு இருக்காராம்... இருக்காராம்... 'முறைப்படி கல்யாணம்  பண்ணிக்கலாம்'னு மாஸ்டர் நச்சரிக்க ஆரம்பிச்சிருக்காராம்... ஆரம்பிச்சிருக்காராம்... 'எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை கிடையாது'னு நடிகரு தட்டிக் கழிக்கிறாராம்... கழிக்கிறாராம்...

லயன் டைகர் பட ஷூட்டிங் முன்பே முடிய வேண்டியதாம். திவ்யமான நடிகையால படம் லேட்டாகுதாம்... லேட்டாகுதாம்... கன்னட படங்கள்ல நடிகை நடிக்கிறாரு. அந்த படங்களுக்குதான் முக்கியத்துவம் தர்றாராம்... தர்றாராம்... நடிகையோட கால்ஷீட் சொதப்பலால படம் முடியாம இருக்காம்...
இருக்காம்...

Comments

Most Recent