Kollywood Kisu Kisu - Gossip of the day

பிகு பண்ணிய நடிகை
http://cunardqueens.files.wordpress.com/2009/09/image-film-roll.jpg
தமிழ்ல வாய்ப்பு எதுவும் இல்லாம இருந்த சாதா நடிகைக்கு, டைகர் வேஷம் போடுற பட வாய்ப்பு வந்தும் ரொம்பவே பிகு பண்ணிக்கொண்டாராம்... பண்ணிக்கொண்டாராம்... டாப் யங் ஹீரோக்களுடன் தான் நடிப்பேன்னு சொன்னாராம்... சொன்னாராம்... அவர் இதுவரை வாங்காத சம்பளம் தருவதாக சொன்னதும், நடிப்புன்னா எல்லோர் கூடயும்தான் நடிக்கணும்னு உடனே ஓகே சொன்னாராம்...
ஓகே சொன்னாராம்...

காட்டன் வீரன் டைரக்டரோட முதல் கடவுள் படத்துல நடிக்கிறதுக்கு பிரியமான மணி நடிகை ஆசையில இருக்காராம்... ஆசையில இருக்காராம்... அவரை நடிக்க வைக்றதுக்கு டைரக்டரும் ஆசையில இருக்காராம்... ஆசையில இருக்காராம்... அவரா சான்ஸ் கேட்டு வரட்டும்னு டைரக்டரும், அவரா கூப்பிடட்டும்னு நடிகையும் ஈகோல இருக்காங்களாம்... ஈகோல இருக்காங்களாம்...

பொம்பள தாதாவா சங்கீத நடிகை நடிக்கிறது கணவர்குலத்துக்கு புடிக்கலையாம்... புடிக்கலையாம்... நல்ல கேரக்டர்னா நடி, இப்படிப்பட்ட கேரக்டர் வேண்டாம்ன்னு சொன்னா, கேக்க மாட்டேங்கிறான்னு பாட்டு கணவர்குலம் பிரண்டுங்ககிட்ட சொல்லி வருத்தப்படுறாராம்... வருத்தப்படுறாராம்...

Comments

Most Recent