Kollywood Kisu Kisu - Gossip of the day

லடாயில் நடிகை ஆச்சர்யத்தில் கோலிவுட் http://cunardqueens.files.wordpress.com/2009/09/image-film-roll.jpg

சில படங்கள்ல கவர்ச்சியாட்டம் போட்ட சோன நடிகை, ஒரே நேரத்துல பல படம் தயாரிக்குறதுக்கு எங்கேருந்து பணம் வந்துச்சுன்னு கோலிவுட்டே மூக்குமேல விரல்வச்சு ஆச்சரியமா கேக்குதாம்... கேக்குதாம்... வெளிநாட்டுல நகை ‘தொழில்’ல கிடைச்சதுன்னும், பல என்.ஆர்.ஐ பார்ட்டிங்க பணம்னும் பேசிக்கிறாங்க... பேசிக்கிறாங்க...

சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிற ஓயாத அலைகள் நாயகன், இனி தீவிரமா நடிக்கப் போறாராம்... நடிக்கப் போறாராம்... தயாரிப்புங்களுக்கு போன் போட்டு, ‘நடிக்க நான் ரெடி. படம் எடுக்க நீங்க ரெடியா?’ன்னு கேட்குறாராம்... கேட்குறாராம்... சீக்கிரமே கட்சியை கலைச்சிட்டு பாலிடிக்சுக்கு டாட்டா காட்டப் போறாராம்... காட்டப் போறாராம்...

கல்யாணம் பண்ணிக்கிட்டு லைப்ல செட்டிலாகுன்னு தந்தைகுலம் சொல்ல, முடியாது சினிமாவுலதான் நடிப்பேன்னு மகள் அடம்புடிக்க, பூஜை நடிகைக்கும் அவங்க அப்பாவுக்கு நடக்கும் ஆடுபுலி ஆட்டம் சீரியசாயிருக்காம்... சீரியசாயிருக்காம்... இதனால ரெண்டு பேருக்கு இடையில பேச்சுவார்த்தை இல்லையாம்... பேச்சுவார்த்தைஇல்லையாம்...

Comments

Most Recent