‘பட்டாளம்’ ரிலீசுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தும் ஏற்காத நதியா, மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். சி.பி.ஐ அதிகாரியாக சே...
‘பட்டாளம்’ ரிலீசுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தும் ஏற்காத நதியா, மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். சி.பி.ஐ அதிகாரியாக சேரன் நடிக்கும் அப்படத்துக்கு ‘யுத்தம் செய்’ தலைப்பு தேர்வாகியுள்ளது. முக்கிய வேடத்தில் நாசர், நதியா நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் உதவியாளர் சத்யா ஒளிப்பதிவு செய்ய, கே என்பவர் இசையமைக்கிறார். புது ஹீரோயின் அறிமுகமாகிறார். அவருக்கு புதுப்பெயர் சூட்டிய பிறகே மீடியாவுக்கு அறிமுகப்
படுத்துவாராம் மிஷ்கின். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Comments
Post a Comment