Naviya Nair settled down in Mumbai

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw566.jpg

கையிலிருந்த படங்களை முடித்து கொடுத்துவிட்டார் நவ்யா நாயர். புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கணவருடன் மும்பையில்
செட்டிலாகிவிட்டார். 'திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன். கணவர் வீட்டில் தடுக்கிறார்கள்' என்றெல்லாம் செய்தி வருவது கஷ்டமாக இருக்கிறது. அப்படி எதுவும் இல்லை. இப்போதைக்கு படம் எதுவும் நடிக்கவில்லை. கணவருடன் சந்தோஷமாக இருக்கிறேன். வெளிநாட்டுக்கு தேனிலவு செல்கிறேன். நடிப்பது பற்றி சில மாதங்கள் கழித்து முடிவெடுப்பேன்' என்றார் நவ்யா.

Comments

Most Recent