‘ரா 1’ என்ற படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார் ஷாருக்கான். ஹாலிவுட் படங்களில் சூப்பர் ஹீரோக்கள் பயன்படுத்தியதிலிருந்து விலகி, புது வித...
‘ரா 1’ என்ற படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார் ஷாருக்கான். ஹாலிவுட் படங்களில் சூப்பர் ஹீரோக்கள் பயன்படுத்தியதிலிருந்து விலகி, புது வித ஆடையை இதில் பயன்படுத்த உள்ளனர். இதற்காக லாஸ் ஏஞ்சல்சில் ஷாருக்கானுக்காக சூப்பர் ஹீரோவுக்கான ஸ்டைலுடன் உடை ஒன்று தயாராகிறது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி.
‘இந்த உடை நீல நிறத்தில் இருக்கும். ஆட்டுத் தோல், ரப்பர் என பல பொருட்களை கொண்டு இந்த சூட் தயாராகிறது. குழந்தைகளை கவரும் விதமாக இது வடிவமைக்கப்படுகிறது. ஷாருக்கானின் உடல்வாகுக்கு ஏற்பவும் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்கு சுலபமாகவும் இதை தயாரித்து வருகின்றனர்’ என பட வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment