Last Updated : ...
"பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா'வில் பரபரப்பை ஏற்படுத்திய அஜித்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது ஜெயா டி.வி.. கடந்த வாரம் இதற்காகவே "ரசிகன் பட்டாளம்' என்ற புதிய நிகழ்ச்சியை ஆரம்பித்து, அஜீத் ரசிகர்களை உணர்ச்சி பொங்க பேச வைத்தது. இந்த வார நிகழ்ச்சியில், அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்புவின் ரசிகர்கள் பங்கேற்று பேசி வருகிறார்கள்.
Comments
Post a Comment