சயாலி பகத்தை நினைவிருக்கிறதா? கொஞ்சம் சிரமமான விஷயம்தான். நியூட்டனின் மூன்றாம் விதி என்ற எஸ்.ஜே.சூர்யாவின் சுமாராக ஓடிய படத்தில் நடித்தவ...
சயாலி பகத்தை நினைவிருக்கிறதா? கொஞ்சம் சிரமமான விஷயம்தான். நியூட்டனின் மூன்றாம் விதி என்ற எஸ்.ஜே.சூர்யாவின் சுமாராக ஓடிய படத்தில் நடித்தவர்.
அந்தப் படத்துக்குப் பிறகு ஒரு பேச்சுக்குக் கூட சயாலியை யாரும் நடிக்க அழைக்கவில்லை. பாவம் அவரும்தான் என்ன செய்வார். பொறுத்துப் பார்த்தவர் இப்போது கண் கூசுகிற மாதிரி ஒரு வேலை செய்திருக்கிறார்.
தனது சொந்த செலவில் போட்டோசெஷன் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதுவும் எப்படி? படு கவர்ச்சியாக. சில போஸ்களில் மேலாடை அணியாமல் முதுகை காட்டியபடி பார்க்கிறவர்களின் பிபியை எகிற வைக்கிறார்.
இந்த கிளுகிளு ஆல்பம் தற்போது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வைக்குப் போயிருக்கிறது. பலன் உடனடியாக தெரியும் என்கிறார்கள். ஆல்பத்தைப் பார்த்தால் அப்படிதான் தெரிகிறது.
Comments
Post a Comment