குடும்ப வாழ்க்கை கசந்த நிலையில் மண வாழ்க்கையில் இருந்து வெளியேறிய, சோனியா அகர்வால் கன்னடப் படங்களில் நடிக்கப் போகிறாராம். இதற்காக ஒரு சில...
இதற்காக ஒரு சில கன்னட இயக்குநர்களிடம் கதை கேட்டிருக்கிறார்.
இந்நிலையில் தெலுங்கு சீரியல்களில் நடித்து வரும் சிம்ரன் தெலுங்கு சீரியல் இயக்குநர்களிடம் சோனியாவை சிபாரிசு செய்து இருக்கிறாராம்.
Comments
Post a Comment