Trisha remarks on Ranjitha - Nithyanandha

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw531.jpg

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமியார் நெருக்கமாக இருக்கும் காட்சிகள், கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாயின. நித்யானந்தாவுடன் மேலும் சில நடிகைகளுக்கு தொடர்பு இருக்கும் என கருதப்படுகிறது. இதுபற்றி நிருபர்களிடம் த்ரிஷா கூறியதாவது: சாமியார்களை நான் நம்புவதில்லை. அவர்களிடம் ஆசி பெரும் பழக்கமும் எனக்கில்லை.

சாமியார்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கு கடவுள் அந்தஸ்து தரக்கூடாது. நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை மீடியா வெளிப்படுத்துவதை பற்ற¤யும் கேட்கிறீர்கள். மீடியா என்றால் அப்படித்தான் இருக்கும். நடிகைகள்தான் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். இந்தியில் அக்ஷய் குமாருடன் மூன¢று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அதனால் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக கூறு கிறார்கள். அங்கு இடம் பார்த்தது உண்மைதான். குடியேற அல்ல, முதலீடு செய்ய. சென்னையை விட்டு எங்கேயும் போக மாட்டேன். இவ்வாறு த்ரிஷா கூறினார்.

Comments

Most Recent