Yoga - Sonia Agarwal

http://farm1.static.flickr.com/129/349272348_41b1f500f0_o.jpg
விவாகரத்து கிடைத்துவிட்ட நிலையில் சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகி வருகிறார் சோனியா அகர்வால். உடம்பை குறைக்க ஜிம்மே கதியென்று இருக்கிறார். ஒரு நாளைக்கு 6 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார். இரண்டு மணிநேரம் யோகா செய்கிறார். 'மனதையும், முகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன்.  முதலில் கன்னடப் படம் ஒன்றில் நடிக்க¤றேன். பின் தெலுங்கு, தமிழில் ரீ என்ட்ரி ஆவேன்'  என்கிறார் சோனியா.

Comments

Most Recent