ரஞ்சிதா இருக்கும் இடத்தை தெரிவித்த நித்யானந்தா

நடிகை ரஞ்சிதா இருக்கும் இடத்தை கர்நாடக சிஐடி போலீசாரிடம் தெரிவித்துள்ளார் நித்யானந்தா. நித்யானந்தா கொடுத்த செல்போன் எண் மூலம் ரஞ்சிதாவிடம் கர்நாடக சிஐடி போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது விசாரணைக்கு பெங்களூரு வருமாறு ரஞ்சிதாவுக்கு போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து இரண்டொரு நாளில் ரஞ்சிதா பெங்களூரு வந்து கர்நாடக சிஐடி போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ரஞ்சிதா தப்பி விடாமல் தடுப்ப்பதற்காக அவர் மறைந்துள்ள இடத்திற்கு போலீஸ் தனிப்படையும் விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments

Most Recent