‘ஆரண்ய காண்டம்’ படத்தில் நடிக்க ஜாக்கி சம்மதம்!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-907.jpg
ரவிகிருஷ்ணா நடிக்கும் ‘ஆரண்ய காண்டம்’ படத்தில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய வேடமேற்றுள்ளார். இதில் ஒரு காட்சியில், ஆடையின்றி நடித்துள்ளாராம். படத்தின் கதைக்கு முக்கிய காட்சி என்பதால் ஜாக்கி ஷெராப்புக்கு விளக்கி, அவரது சம்மதத்துடன் படமாக்கினார்களாம்.

Comments

Most Recent