இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக தன் ஒளிபரப்பைத் தொடங்க இ...
இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக தன் ஒளிபரப்பைத் தொடங்க இருக்கும் கேப்டன் டி.வி.யின் முதல் நாள் நிகழ்ச்சிகள் தயாராகி விட்டன. விஜயகாந்தின் ஹிட் ஸிஸ்ட்டில் முக்கியமான "ரமணா'வும், "கேப்டன் பிரபாகர'னும் முதல் நாளை அலங்கரிக்கப் போகிறது. இதற்கு முன்னதாக தன் இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்திய "வல்லரசு' படமும், தேமுதிகவின் முதல் மதுரை மாநாடும் இடம் பிடிக்குமாம்.
Comments
Post a Comment