சன் பிக்சர்ஸ் வழங்கும் சுறா ரிலீசுக்கு தயாராகி விட்டது. படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் தமன்னா. சன் பிக்சர்சில் நான் நடித்த படங்கள்...

சன் பிக்சர்ஸ் வழங்கும் சுறா ரிலீசுக்கு தயாராகி விட்டது. படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் தமன்னா. சன் பிக்சர்சில் நான் நடித்த படங்கள் எல்லாமே எனக்கு பெயர் வாங்கி தந்திருக்கு. அதே போல சுறாவும் என் கேரியரில் முக்கிய படமா இருக்கும் - சொல்லும்போதே அவ்வளவு சந்தோஷம் தமன்னாவின் முகத்தில். இதேனிடையே ‘சுறா’ படத்தில் விஜய்யுடன் ஆடுவதற்கு திணறினார் தமன்னா. அது உண்மைதான். நான் முறைப்படி நடனம் கற்றிருந்தாலும் அவருக்கு ஈடுகொடுத்து ஆடுவதற்கு சிரமப்பட்டேன். அவர், மாஸ்டர் சொல்வதைக் கேட்டு அப்படியே செய்து விடுகிறார். என்னால் ரிகல்சல் பண்ணித்தான் செய்ய முடிந்தது என்கிறார் தமன்னா.

Comments
Post a Comment