Kollywood Kisu Kisu - Gossip of the day -நடிகை பயம் ஒதுங்கும் நடிகர்

http://cunardqueens.files.wordpress.com/2009/09/image-film-roll.jpg
கண்ணழகி நடிகை இப்போ மீடியாகிட்டயிருந்து விலகியே இருக்காராம்... இருக்காராம்... வீட்டு பிரச்னை வெளிவர ஆரம்பிச்சிருக்கு. அதனாலதான் நடிகை பயப்படுறாராம். இந்த பிரச்னையால தன்னோட நடிப்பு கேரியர் பாதிக்க கூடாதுன்னு நடிகை யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்... நடிகைக்கு நெருக்கமான சில டைரக்டருங்க, Ôபிரச்னைய தீர்க்க நாங்க பேசுறோம்Õனு சொல்றாங்களாம். Ôஇது என்னோட வாழ்க்கை. இத பத்தி யாரும் கவலைப்பட வேணாம்Õனு நடிகை சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...

தமிழ்ல சான்ஸ் இல்லாம மலையாளத்துக்குப் போனாரு மில்க் நடிகரு. எப்படியாவது தமிழ்ல கொடி நாட்டிரணும்னு சொந்தப் படம் எடுத்து நடிக்கப் போறாராம்... போறாராம்... இயக்குனர் சொன்ன லவ் கதைய அப்படியே மாத்திட்டாராம்... நடிகரு மாத்திட்டாராம்... இப்போ அதுல நாலு சண்டை, ஒரு கார் சேசிங் காட்சிய வச்சிருக்காராம்... நடிகரு வச்சிருக்காராம்...

அஞ்சாத வில்லன் நடிகரு, ஒரு படத்துல கெஸ்ட் ரோல் பண்ணினாரு. இன்னொரு படத்துலயும் அந்த மாதிரி நடிக்கிறாரு. அடுத்து ரெண்டு படங்கள்ல அதே மாதிரி கெஸ்ட் ரோலுக்கு அழைப்பு வந்திருக்காம்... வந்திருக்காம்... Ôதிரும்ப வில்லனா கூட நடிப்பேன். கெஸ்ட் ரோல் மட்டும் வேணாம்Õனு நடிகரு ஒதுங்குறாராம்... ஒதுங்குறாராம்...

Comments

Most Recent