Kollywood Kisu Kisu - நட்பை வளர்க்கும் நடிகை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyUt5Gx1Zo1-hlnNvw-ZA1dSHnGQu7NxEsSdK0er4kyXC6e224X-kEVV0i_ktiQKxqqMIP3_jTO5jHVZsm0MCKubzKN-8ehca5B_5h094EYjKokyrmlxDgtzQ6L4bvAW5QO-BKJZDcAgwB/s320/kissu+kissu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

எதிர்பார்த்திருந்த இந்தி வாய்ப்பு மம்மு நடிகைக்கு கிடைக்கல. திரும்ப தமிழ் சினிமால  தடம் பதிக்க முயற்சி பண்றாராம்... பண்றாராம்... சென்னையில நடக்கிற நைட் பார்ட்டி, விழாக்கள்ல கலந்துகிட்டு இளம் ஹீரோக்கள்கூட நட்பை வளர்க்கிறாராம்... வளர்க்கிறாராம்... மம்முக்கு கண்டிப்பா சான்ஸ் கிடைச்சிடும்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க... பேசிக்கிறாங்க...

ஆட்டோ படம் எடுத்த தம்பதி, ரெண்டாவது படத்தை முடிச்சிட்டாங்க. முதல் படம் மாதிரியே இதுலேயும் டபுள் அர்த்த வசன வாசனை  ஓவரா அடிக்குதாம்... அடிக்குதாம்... பிரச்னை வரும்னு சினிமா நண்பர்கள் சொன்னதால, அதையெல்லாம் எடிட் பண்ணப்போறாங்களாம்... பண்ணப்போறாங்களாம்...

டிராவல் படத்துல நடிக்க அகர்வால் தங்கச்சியை கேட்டாங்க. ஆனா, சம்பளம் அதிகம் கேட்டதால  அவர் புக் ஆகலயாம்... ஆகலயாம்... இப்போ வேற புதுமுகங்களை இயக்குனரு தேடுறாராம். அதனால ரெண்டாவது ஷெட்யூலை தள்ளி வச்சிருக்காங்களாம்... தள்ளி வச்சிருக்காங்களாம்...

Comments

Most Recent