Mani Ratnam's Raavana shooting kept waiting by cow!

பசுமாடு பிரசவ காட்சி 10 மணி நேரம் படமாக்கிய மணிரத்னம் 
http://im.in.com/connect/images/profile/aug2009/Raavan_300.jpg

தமிழ், இந்தியில் மணிரத்னம் இயக்கும் படம் ‘ராவணன்’. இதில் விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரியாமணி நடிக்கின்றனர். இப்படத்துக்காக பசு கன்று ஈனும் காட்சியை படமாக்க திட்டமிட்டார் மணிரத்னம். மத்திய பிரதேசத்தில் உள்ள ஓர்ச்சா என்ற இடத்தில் இதற்காக மாட்டு கொட்டகை அமைக்கப்பட்டது. பிரசவிக்கும் தருவாயில் கர்ப்பமாக இருந்த 20 பசுக்கள் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப் பட்டன.
கன்று, குட்டியை ஈன்றெடுக்கும் நிலையில் ஒரு பசு இருந்ததால் அதிகாலை 6 மணிக்கு முன்பே கேமரா தயார் நிலையில் வைக்கப்பட்டது. 10 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அந்த காட்சி படமாக்கப்பட்டது. இக்காட்சியில் நடித்த அபிஷேக் பச்சன், ‘பசு குட்டி ஈன்றது’ என கைதட்டி வசனம் பேசி நடித்த காட்சியும் படமானது. இது பற்றி பட குழுவினர் தெரிவித்தபோது, ‘இக்காட்சியை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது’ என்றனர்

Director Mani Ratnam is a well respected name in the industry and a thorough professional who will go to any lengths to get his work done right.
He is known to shoot and re shoot till he is totally satisfied with the end results, no matter how big the star cast and how late the hour or how uncomfortable the weather or terrain. Sticking to schedules and dealing with work professionally is the mark of a Mani Ratnam production.
However, this very professional unit had to be kept waiting, and that too a good 10 hours recently! By whom? A cow!
The shot to be canned was of a cow giving birth in a barn in Occha, Madhya Pradesh, for the shoot of Ravana starring Abhishek, Vikram and Aishwarya. The cow, however, took her own time and the delivery took a good 10 hours during which the entire unit had to wait.
Finally, when the shot was canned, Abhishek went ahead with it. The unit members reveal that this would be one of the most unforgettable moments in their lives!

Comments

Most Recent