மும்பை பார்ட்டியில் சைமண்ட்சுடன் மேக்னா டான்ஸ் | Meghna Naidu bonding with Andrew Symonds

 http://www.mid-day.com/imagedata/2010/apr/Meghna-Symonds.jpg
‘சரவணா’, ‘ஜாம்பவான்’, ‘வைத்தீஸ்வரன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மேக்னா நாயுடு. தமிழில் பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியும் உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெறும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியினர், மும்பையில் திங்கள் கிழமை இரவு பார்ட்டியில் கலந்துகொண்டனர். அப்போது அங்கு மேக்னா நாயுடுவும் வந்திருந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணி வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்சுடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின் இருவரும் சேர்ந்து பார்ட்டியில் நடனம் ஆடினர்.

இதுபற்றி மேக்னா நாயுடு கூறும்போது, ‘ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறும் மும்பை, ஐதராபாத் அணிகளை ஊக்குவிக்க பார்ட்டியில் கலந்துகொண்டேன். இரு அணிகளுமே எனக்கு பிடிக்கும். சைமண்ட்ஸ் எனக்கு பிடித்த வீரர். எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை சந்தித்தேன். பார்ட்டியில் நடனம் ஆடுவது பெரிய விஷயம் கிடையாது. இப்போதுதான் அவரை முதல் முறையாக சந்தித்தேன். எங்களுக்குள் காதல் என்றெல்லாம் சொல்வது உண்மையில்லை. இந்தி நடிகர் குஷால் பஞ்சாபியுடன் காதல் முறிவு ஏற்பட்டது உண்மைதான். இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்களாக உள்ளோம்’ என்றார்.


Meghna Naidu was seen partying with Deccan Charger cricketer Andrew Symonds on Monday night at a five-star in the city. The two were seen in a group of common friends, immediately bonding, enjoying a few drinks and dancing away. However, Meghna claims that she's just supporting the Chargers and met Andrew for the first time.

Cheering 'em on
Naidu says, "I just happened to meet him through common friends. I am supporting both Mumbai Indians and Deccan Chargers, so I was there to cheer the team. I am actually a fan and think Andrew's a fantastic player."

Even though she's newly single after splitting with actor Kushal Punjabi, Meghna claims there's nothing brewing between her and the cricketer. "Please don't read too much into us hanging out. Everyone comes and supports their favourite teams. I went out and cheered the Chargers."

About her break-up, she adds, "I am single at the moment. But Kushal and I are still friends. Sometimes things don't work out as expected and all you can do it put that behind and move on. He is a great guy and I definitely don't want to lose him as a friend."

Comments

Most Recent