Nasser replaced Amitabh Bachchan


அடவு ஃபவுண்டேஷன் என்ற நடிப்பு பட்டறை தொடங்கி நடத்தி வருகிறார் நாசர். இதன் மூலம் புதுமுகங்கள் பலருக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார். இதற்கிடையில் மம்முட்டி, அர்ஜூன் நடிக்கும் "வந்தே மாதரம்' படத்தில் பிரதமர் கேரக்டருக்கு அமிதாப்பை நடிக்க கேட்டிருந்தனர். அவரது கால்ஷீட் கிடைக்காததால் அந்தப் பாத்திரத்துக்கு நாசரை தேர்வு செய்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஏப்ரலில் ரிலீஸ் ஆகிறது.

Comments

Most Recent