'Quarter Cutting' is a story that happens in one night

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-843.jpg
இது பற்றி இயக்குனர் புஷ்கர் கூறியதாவது: ‘ஓரம்போ’ படத்துக்கு பின் இதை இயக்குகிறோம். ஒரே இரவில் நடக்கும் கதையிது. சென்னை சாலைகளில் இதை படமாக்கியுள்ளோம். காமெடிதான் படத்தில் முக்கியமாக இருக்கும். ஷிவா, லேகா, எஸ்.பி. சரண் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். டான்ஸ் மாஸ்டர் கல்யாண், அபிநயஸ்ரீ, ஜான் விஜய்யும் உள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு, நீரவ்ஷா. படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்டது. இன்னும் சில காட்சிகளே பாக்கி. ‘குவாட்டர் கட்டிங்’ என்பது தற்காலிக தலைப்புதான். புது தலைப்பை விரைவில் முடிவு செய்வோம். ஒய்நாட் நிறுவனம் தயாரிக்றது.


Director Pushkar while speaking about the film Quarter Cutting said,” After Oram Po we are directing this film titled Quarter Cutting. The story of this film happens in one night. We have shot this film in the streets of Chennai.



Comedy is the important factor in this film. Shiva, Lekha and S P Charan are donning the important roles in this film. Dance master Kalyan, Abhinayashree and John Vijay are also in this film. G V Prakash Kumar has composed the music. Nirav Shah is handling the camera.


Most of the shooting of this film has been completed. Only few sequences are remaining to be shot. The title Quarter Cutting is temporary. We will be changing this title. We will finalize the new title within few days. Why Not Productions is producing this film.”

Comments

Most Recent