டிஸ்கவரி குழுமத்தில் ஒளிபரப்பாகி வரும் ஷாருக்கானின் "லிவிங...
டிஸ்கவரி குழுமத்தில் ஒளிபரப்பாகி வரும் ஷாருக்கானின் "லிவிங் வித் ஏ சூப்பர் ஸ்டார்' பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பம், நட்பு, முதல் காதல், அதன் பின் ஏற்பட்ட காதல்கள், ஐ.பி.எல். போட்டிகள், வாழ்க்கையின் சுவாரஸ்ய நிமிடங்கள் என அனைத்தையும் மனம் திறக்கிறார். இதற்கு முன் இந்திய சூப்பர் ஸ்டார் ஒருவரின் ஓப்பன் டாக் இது போல் அமைந்தது இல்லை என்ற பேச்சும் இருக்கிறது.
Comments
Post a Comment