வழக்கமாக ஹை பிட்ச்சில்தான் பாடுவார் மாலதி. "சுறா" படத்தில் "Ôவங்க கடல் எல்லை... நான் சிங்கம் பெத்த பிள்ளை..." என்ற பா...

வழக்கமாக ஹை பிட்ச்சில்தான் பாடுவார் மாலதி. "சுறா" படத்தில் "Ôவங்க கடல் எல்லை... நான் சிங்கம் பெத்த பிள்ளை..." என்ற பாடலை லோ பிட்ச்சில் நவீனுடன் இணைந்து பாடியிருக்கிறார்.
இந்த பாடலை மாலதிதான் பாட வேண்டும் என்று சிபாரிசு செய்தது விஜய்தானாம். "அவரோட வழக்கமான பாணியிலேருந்து விலகி இது அமையும்.
புதுசாவும் இருக்கும்" என விஜய் சொன்னாராம். "அவர் சொன்னபடியே பாடல் பிரபலமாகி வருது. நிறைய பேர் பாராட்டுறாங்க" என்கிறார் மாலதி.
Comments
Post a Comment