12 பேர் எழுதும் கதை 'காவல்துறை' : அருண்!

http://im.in.com/connect/images/profile/b_profile1/Arun_Vijay_300.jpg
இதுவரை காவல்துறையைப் பற்றி எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அவற்றிலிருந்து வித்தியாசமான கதை, காட்சியமைப்புகளுடன் உருவாகும் படமாக ‘காவல்துறை’ இருக்கும் என்கிறார், அருண் விஜய். ‘‘பனிரெண்டு பேர் உள்ள குழு ‘காவல்துறை’யின் கதையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இவ்வளவு விரிவாக எந்த படமும் போலீஸ் கதையை சொன்னதில்லை என்று ஆச்சரியப்படும் அளவுக்கு கதை, திரைக்கதையை உருவாக்கி வருகின்றனர்’’ என்கிறார் அருண்.

Comments

Most Recent