Entertainment
›
Cine News
›
'Action King' Arun become a Stunt Director | ஸ்டன்ட் டைரக்டர் ஆகிறார் அர்ஜுன்
அர்ஜுனின் உறவினர் துருவா குமார், கன்னட படமான ‘அத்துரி’யில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா பண்டிட் நடிக்கிறார். இதில் துர...
அர்ஜுனின் உறவினர் துருவா குமார், கன்னட படமான ‘அத்துரி’யில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா பண்டிட் நடிக்கிறார். இதில் துருவாவுக்காக ஆக்ஷன் காட்சிகளை அர்ஜுன் படமாக்க உள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றி ‘அத்துரி’ பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘தனது தயாரிப்பில் துருவாவை அறிமுகப்படுத்த அர்ஜுன் முடிவு செய்திருந்தார். அதற்குள் ‘அத்துரி’ பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துவிட்டது. கதை நன்றாக இருந்ததால் இதில் துருவா நடிக்க, அர்ஜுன் சம்மதம் தெரிவித்துவிட்டார்’ என்றார்.
Comments
Post a Comment