Actor Navdeep Arrested On Drink-Driving Charge

Actor Navdeep Arrested On Drink-Driving ChargeIn a real life drama that could remind a scene from a typical Tamil film, Navdeep and his friend were chased on the streets of Hyderabad by the police on late Saturday night and were later arrested on charges of drunken and rash driving.
The popular actor in Tollywood, who was also there in Tamil films like ‘Arindhum Ariyamalum’, ‘Nenjil Jil Jil’, ‘Aegan’ and ‘Solla Solla Inikkum’, was produced before a magistrate on Sunday afternoon and later granted bail.
According to police, they were conducting a special drive on the Sagar Society-KBR Park Road when, a little after 1 am, a car came speeding and refused to stop when signalled to do so. “As the car reached the check-post at the Indo-American Cancer hospital, we managed to intercept it. However, the driver ran over the leg of a constable. He was finally forced to stop at the Kalinga hall,” the police said.
The driver turned out to be Navdeep. They were brought to Banjara Hills police station and then shifted to Gandhi Hospital for medical examination. Police claimed that he behaved in a rude manner while being shifted to Gandhi Hospital in an auto rickshaw. Cases under Sections 279 (rash driving), 332 (causing hurt) and 353 (assault) of IPC read with 185 of Motor Vehicle Act were booked against the two.


குடிபோதையில் ரோட்டில் தாறுமாறாக கார் ஓட்டிச் சென்ற நடிகரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அறிந்தும் அறியாமலும், இளவட்டம், நெஞ்சில் ஜில் ஜில், ஏகன், அ.ஆ.இ.ஈ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகர் நவ்தீப். தற்போது திருவாசகம் என்ற படத்திலும், பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வரும் நவ்தீப் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். தற்போது ஐதராபாத்தில் வசித்த வரும் இவர் நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் ஒரு காரில் ‌மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அவருடன் சில நண்பர்களும் காரில் இருந்தனர். அப்போது பஞ்சார ஹில்ஸ் பகுதியில் வாகன சோத‌னையில் ஈடுபட்டிருந்த போலீசார் நவ்தீப்பின் காரை மறித்தனர். ஆனால் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார் நவ்தீப். இதையடுத்து போலீசார் விரட்டிச் சென்று நவ்தீப் காரை பிடித்தனர். அப்‌போது காரில் இருந்த அனைவரும் குடி‌போதையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்வதாக கூறிய போலீசார், அனைவரையும் ஆட்டோவில் ஏற்றினார்கள். ஆனால் நவ்தீப் மட்டும் ஆட்டோவில் ஏறாமல் போலீசாரிடம் தகறாறு செய்தார். பின்னர் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து ஆட்டோவில் ஏற்றினார்கள். நவ்தீப் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, போலீசாரை தங்கள் கடமையை செய்ய விடாமல் தடுத்தது, போலீசாரை தாக்கி காயம் உண்டாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Comments

Most Recent