No Shimbu in Mani's next film | 'கூ‌‌ப்‌பி‌ட்டு அடி‌ப்பது இதுதானோ!'

http://3.bp.blogspot.com/_UDo-63xZh_k/SIlV2Ge7I3I/AAAAAAAAAbY/q7FZYu-rVPw/s400/simbu.jpg
கொ‌ஞ்ச நா‌ட்களாகவே ‌சி‌ம்புவு‌க்கு நேர‌ம் ச‌ரி‌யி‌ல்லை எ‌ன்பது ஒ‌வ்வொரு ச‌ம்பவமு‌ம் கா‌ட்டு‌கிறது. 'கோ' பட‌‌த்‌தி‌லிரு‌ந்து ‌நீ‌க்க‌ப்ப‌ட்ட ‌சி‌ம்பு‌க்கு ‌திடீரெ‌ன்று இய‌க்குன‌ர் ம‌‌ணிர‌த்ன‌ம் அலுவலக‌த்‌தி‌லிரு‌ந்து போ‌ன் வர, அல‌றி அடி‌த்து‌க் கொ‌ண்டு ஓடினா‌ர்.

'ராவணா' பட‌த்‌‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன் எ‌ண்ண‌த்தா‌ன் ஹ‌ீரோவாக போ‌ட்டு பட‌ம் எடு‌ப்பதாக சொ‌ன்னா‌ர். அத‌ற்காக‌த்தா‌ன் அழை‌த்‌திரு‌ப்பா‌ர்' எ‌ன்று ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் சொ‌ல்‌லி‌வி‌ட்டு மு‌ம்பை செ‌ன்றா‌ர் ‌சி‌ம்பு.

ஆனா‌ல் அ‌ங்கே நட‌ந்தது வேறு. அ‌பிஷே‌க் ப‌ச்சனு‌க்கு த‌மி‌ழ் வா‌ய்‌ஸ் கொடு‌க்க‌த்தா‌ன் கூ‌ப்‌பி‌ட்டிரு‌க்‌கிறா‌ர் எ‌ன்ற ‌விவர‌ம் தெ‌ரி‌ந்தது‌ம் மன‌ம் உடை‌ந்த ‌சி‌ம்பு, அதை மனது‌க்கு‌ள் ஐ‌ந்தடி ஆழ‌ம் தோ‌‌ண்டி புதை‌த்து‌வி‌ட்டு, 'அடு‌த்த பட‌த்து‌க்கு அ‌ட்வா‌ன்‌ஸ் கொடு‌த்து அனு‌ப்‌பினா‌‌ர்' எ‌ன்று கல‌ர் கலரா‌ய் ‌ரீ‌ல் சு‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்.

Comments

Most Recent