Entertainment
›
Cine News
›
இளையராஜா இசையில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் இளையராஜா இசையில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
இளையராஜா இசையில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் இளையராஜா இசையில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
முழுக்க, முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள படம், ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’. இதை வெல்கேட் சினிமா பாக்ஸ் பிரைவேட் லி...
முழுக்க, முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள படம், ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’. இதை வெல்கேட் சினிமா பாக்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. திகில், மர்மம் நிறைந்த இக்கதையில் அபய், நேகா, டினு ஆனந்த், விஜயகுமார், வையாபுரி, மதன்பாப், திவ்யா நடிக்கின்றனர். இளையராஜா இசையில் முத்துலிங்கம், மு.மேத்தா, பழனிபாரதி பாடல்கள் எழுதுகின்றனர். எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதுகிறார். வி.மாதவ் இயக்குகிறார். சிம்பொனிக்கு இசையமைத்த கலைஞர்களை வைத்து, பின்னணி இசை அமைக்கப்பட்டுள்ளது. 21&ம் தேதி படம் ரிலீஸாகிறது.
Comments
Post a Comment