விஜய டி.ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணம் நடந்தது என செய்திகள் வெளியாகின. இதுபற்றி டி.ராஜேந்தர் கேட்ட போது, கடந்த சில தினங்கள...
விஜய டி.ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணம் நடந்தது என செய்திகள் வெளியாகின. இதுபற்றி டி.ராஜேந்தர் கேட்ட போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு என் மனைவி உஷாவின் சகோதரி இல்லத் திருமணம் நடந்தது. இதில் குடும்பத்தோடு கலந்து கொண்டோம். அதை தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள். இலக்கியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும். பிறகு சிம்பு திருமணம் நடக்கும் என்கிறார் டி.ஆர்.
Comments
Post a Comment