ஷாலினியின் தங்கை ஷாமிலி நடிப்புக்கு இடைவெளி விட்டிருக்கிறார். இதுபற்றி அவரது தரப்பிடம் கேட்டோம் உண்மைதான். தெலுங்கில் சித்தார்த்துடன்...
ஷாலினியின் தங்கை ஷாமிலி நடிப்புக்கு இடைவெளி விட்டிருக்கிறார். இதுபற்றி அவரது தரப்பிடம் கேட்டோம் உண்மைதான். தெலுங்கில் சித்தார்த்துடன் ‘ஒய்’ படத்தில் நடித்தார். பிறகு சிங்கப்பூரில் சினிமா தொழில்நுட்பம் பற்றி படிக்க சென்றுள்ளார். ஒரு வருடம் கழித்துதான் சென்னை வருவார். பிறகு நடிப்பார் என்கிறது அவரது தரப்பு.
Comments
Post a Comment