அமிதாப் பச்சனின் மகனாகிறார் கணேஷ்!

Ganesh
‘அபியும் நானும்’, ‘உன்னைப்போல் ஒருவன்’ படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட் ராம். இவர் இப்போது செல்வா இயக்கும் ‘முறியடி’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து மேஜர் ரவி இயக்கும் ‘கந்தகார்’ படத்தில், அமிதாப்பச்சனின் மகனாக நடிக்கிறார். இதுபற்றி கணேஷ் கூறும்போது, ‘கந்தகார் விமான கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இதில் இந்திய ராணுவ கமாண்டோவாக நடிக்கிறேன். அமிதாப் என் தந்தை. இந்த கேரக்டரில் நடிக்க மோகன்லால்தான் என்னை சிபாரிசு செய்தார். ஜூன் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. தமிழ், இந்தி, மலையாளத்தில் படம் தயாராகிறது. அமிதாப், மோகன்லால் என்ற இரண்டு ஜாம்பவான்களுடன் நடிப்பதில் எனக்கு நிறைய அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


Ganesh replaces Suriya in Kandahar

Ganesh Venkatraman is making waves. The 'Unnaipol Oruvan' actor has been roped in to replace Suriya in 'Kandahar', the Major Ravi directed tri- lingual which has Amitabh Bachchan and Mohanlal in the lead.

The young actor will play Big B's son in this movie, which is based on the hijacking of the Indian Airlines Flight 814 in 1999. And he claims it is his dream come true.

"I play Amitabhji’s son in ‘Kandahar’, who goes on to become a commando. I really had to pinch myself to believe the news. It’s a dream come true," Ganesh, who is awaiting the release of his Tamil venture 'Muriyadi', says.

Revealing a secret, the actor says, "I was stunned to know it was Mohanlal sir who recommended me for the role. My thanks to him. I immediately shared the joy with Prakash Raj and Radha Mohan, who gave me the ‘Abhiyum Naanum’ offer." 

Comments

Most Recent