Harris Jayaraj Music for Vijay's 52nd movie Velayutham

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1036.jpg
சுறா படத்தையடுத்து, மலையாளப் படமான பாடிகார்டு ரீமேக்கில் நடித்து வருகிறார் விஜய்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படம், பிரபுதேவா டைரக்ஷனில் ஜெயம் ரவி நடிக்கும் ‘இச்’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘கோ’, தெலுங்கில் ‘பொம்மரில்லு’ பாஸ்கர் டைரக்ஷனில் ராம்சரண் தேஜா நடிக்கும் படம் என 4 படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இப்போது அவர் கதை கேட்டுள்ள படம் ‘வேலாயுதம்’. இதில் விஜய் ஹீரோ. 'ஜெயம்' ராஜா இயக்குகிறார்.

Comments

Most Recent