வெங்கட் பிரபு உதவியாளர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘கனிமொழி’. இதில் ஜெய், விஜய் வசந்த் ஹீரோக்கள். இந்தி நடிகை சஷாங்க்...
வெங்கட் பிரபு உதவியாளர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘கனிமொழி’. இதில் ஜெய், விஜய் வசந்த் ஹீரோக்கள். இந்தி நடிகை சஷாங்க் பதாம்சி ஹீரோயின். சதீஷ் சக்ரவர்த்தி இசையமைக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார். இப்படத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள், குறிப்பிட்ட ரோல்களில் படமாக்குவேன் என்று தயாரிப்பாளரிடம் சபதம் செய்தாராம் ஸ்ரீபதி. அதன்படி சென்னையில் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். 47 நாட்களில், 75 ரோல்களில் ஷூட்டிங் முடிந்துவிடும் என்றார் சிவா.
Comments
Post a Comment